Praise The Lord
என் அன்பின் பரலோகப் பிதாவே சோம்பேறியின் ஆசை அவரைக் கொல்லும்: ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன. என்று நீதிமொழிகள் 21 : 25 ல் வாசிக்கின்றோம். அப்பா இந்த சமுதாயத்திற்கும் , குடும்பத்திற்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் என்ன தேவை என்பதை அறிந்து, சோம்பேறிகளாக இல்லாமல் கடினமாக உழைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை தாரும். ஏதோமில் ஆதாமிடத்தில் உழைக்கச் சொன்னீர் அது போல நாங்களும் உழைத்து முன்னேற தேவையான ஆசிர்வாதத்தை கொடுத்து உதவி செய்யுங்க அப்பா. எப்போதும் உம் உதவி கேட்டு ஜெபிக்கின்ற உம் பிள்ளைகளின் குரல் கேட்டு பதில் தாரும், எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.
God of heaven we read in Proverbs 21:25 "The craving of a sluggard Will be the death of him, because his hands refused to work".lord God give us the grace so that we many not be the people of lazy and who refused to work but rather may work and toil to live our lives according to the needs of our society, our homes and of our future. You have told and given a responsibility to Adam to work and toil to live his life like that we to by thy grace be successful in our lives by our work. Hear you children who comes to your aid Lord. We make this prayer through Christ our Lord Amen.
God Bless You