Todays thought in English and Tamil

 Praise the Lord




எங்கள் அன்பின் பரலோக பிதாவே இந்நாள் வரையிலும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்தி வந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எங்களை விடுவித்தவர், விடுவித்துக் கொண்டிருப்பவர், இன்னும் எங்களை விடுவிப்பதற்கு போது மாணவராய் இருப்பதற்காக நன்றி.  அப்பா எங்கள் வாழ்க்கையில் நல்லது ஏதும் நடக்கவில்லையே என்று அழுது புலம்பிக் கொண்டிருக்கும் உம் பிள்ளைகளை கண்ணோக்கி பாரும், எங்கள் வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று நம்பிக்கை இழந்து இருக்கின்ற எங்களுக்கு ஆழமான நம்பிக்கையை கொடுத்து, அபரிவிதமான ஆசிர்வாதங்களால்  எங்களை நிரப்பி. இந்நாள் வரையிலும் எங்களை விடுவித்து காத்த தேவன் இனிவரும் நாட்களிலும் எங்களை எல்லா பிணிகளிலிருந்தும் விடுவித்து காத்திடுவீர் என்ற நம்பிக்கையோடு உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.




God of heaven thank you for being with us and blessing us till today.You are the one who freed us,free us and will free us from all kinds of evil and dangerous.so thank you Lord for your fatherly protection and motherly care.Dear father we request you to look upon all your sons and daughters who cry out to you in anguish that nothing good happened in their Life,and look in to the hearts of your children who lost their trust in themselves,in others and in you.Bless them with deep faith and trust in you. Dear Lord believing in your divine providence we entrest ourselves in to thy loving care. Amen.

 God bless you