Praise The Lord
வெற்றியின் நாயகனே எம் இறைவா, இதோ இந்த புதிய நாளை காண செய்தமைக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம். நீர் வல்லவர், நல்லவர் என்றும் போதுமான அற்புதங்களை செய்கிற தேவன் நீர். உம்முடைய பிள்ளைகளின் வாழ்விலும் அற்புதங்களை செய்ய போதுமானவராய் இருப்பதற்காக நன்றியப்பா. நீர் பாறையை தண்ணீர் தடாகமாகவும் கற்பாறையை வற்றாத நீர் சுனையாகவும் மாற்றுகிற தேவன் உம்மிடைய பிள்ளைகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை தர வேண்டும் என்று ஜெபிக்கிறோம். எந்த காரியத்தில் எல்லாம் மாற்றம், முன்னேற்றம் வேண்டும் என்று ஜெபிக்கிறார்களோ, அவைகள் எல்லாவற்றிலும் ஒரு மற்றதை, முன்னேற்றத்தை கொடுத்து ஆசிர்வதியும். ஆமென்.
God of victory, we praise you and thank you for the very gift of this day. You are the God, full of goodness and grace, and do always marvelous deeds in our lives. We thank you for being in our lives to do and to show your marvelous deeds in our lives. You are the God who brings out of the rock Springs and streams of water . We ask you and pray earnestly to do the same miracles and changes in our lives too. Lord our God look down upon your children and bless them with the grace of all that they ask for and grant success and good change in all that they do. We make this prayer through Christ our Lord. Amen🙏.
God Bless You