Todays Prayer in English and Tamil

 Praise the Lord




அன்பின் ஆண்டவரே! மனிதனுக்கு செம்மையாய் தோன்றுகின்ற வழிகள் உண்டு. அவை முடிவிலோ சாவுக்கு இட்டு செல்லும் என்று உம வார்த்தைகள் சொல்லுகிறதே, எங்கள் வாழ்க்கையில் நங்கள் தேர்ந்து கொள்ளுகின்ற வழிகளும் , செயல்களும் எங்களுடைய சிந்தனையை சார்ந்ததாக இல்லாமல் உம்மிடைய சிந்தனையோடு எங்களுக்கான வழிகளை தேர்ந்து கொள்ளவும், செயல்படவும் அருள் தாரும். உம்மிடைய சிந்தனையோடு செயல்பட்டாள் முடிவு சமாதானம் நிறைந்ததாய் இருக்கும் என்று விசுவசித்து. எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம், எங்கள் ஜெபம் கேளும் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.



God of love, there is a way of green pasture for human beings. Yes Lord Your powerful and truthful words tell us that this green pasture will lead to the life eternal. Let our lives may not be according to our way of thinking and wants, designs and actions rather let it come from you, let it be of yours and give us grace to live our lives according to thy will, thy purpose ,thy desire and thy values. We believe that when we live out our lives based on your thinking and will we receive peace. Believing in this grace we make this prayer to you on Lord. Amen.

God bless you