Todays prayer in English and Tamil

 Praise the Lord



என் அன்பின் பரலோகப் பிதாவே இந்த இனிய நாளை எமக்கு கொடுத்தமைக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம் . உன்னுடைய வார்த்தைகள் சொல்லுகிறது சொன்னதை மாற்றுகிறவரோ, ஏமாற்றுகிறவரோ அல்ல என்று. நீர் எங்களுக்கு எத்தனையோ வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறீர் . ஆனால் இன்று இந்த நாளுக்கான சிந்தனையோடு தன்னுடைய வேண்டுதல்கலோடும் , விண்ணப்பங்கலோடும் உன் முகம் பார்த்து நிற்கின்ற உம் பிள்ளைகளின் காரியத்தில் சொன்னதை செய்து முடிப்பீர்ராக, நீர் ஒரு போதும் மனமாரமாட்டீர் ஆண்டவரே, எங்களை ஏமாற்ற மாட்டீர்  என்ற விசுவாசத்தை எங்களுக்கு கொடுத்து ஆசீர்வதியும் எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.



Heavenly Father we thank you for the  gift of this day. Your words clearly tell us that you are the  only God who never change your covenant and your promises with us, you are the only one who never cheat us or abandon us. You have given us lots of promises and life values and you have kept all your words and accomplished them. Today we ask you to bless and accomplish all your plans and answer all their hearts desires and needs of all these of your children who waited for this day, hoping for your answers to their prayers, waiting with all the needs and petitions that you will surely will listen them. Jesus Believing in your words that you will never ever abandon us we make this prayer to you. Amen.

God bless you