Todays thought in English and Tamil

 Praise The Lord



என் அன்பின் பரலோகப் பிதாவே ஆண்டவர் என்பது தூய ஆவியாரை குறிக்கிறது, ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு என்று உன் வார்த்தை சொல்லுகிறதே இந்த தெய்வீக விடுதலையை எங்களுக்குத் தாரும். இன்று யார் யாருடைய வாழ்க்கையில் விடுதலை இல்லையோ இயேசுவின் பெயரால் தடைகளின் கற்கள் உடைக்கப்பட்டு ஒரு விடுதலையை தருவீராக, தூய ஆவியாரின்  நிறைவை யார் யாரெல்லாம் வேண்டி நிற்கிறார்களோ அவர்களை ஆவியினால் நிறைந்து உன் விடுதலையின் வாழ்வுக்கு அழைத்துச் செல்வீராக, விடமுடியாத பாவ பழக்கவழக்கங்கள், உடலை விட்டு விலகாத நோய்கள், நொடிகள், வேதனைகள், மனக்கசப்பு, பாரம் எல்லாவற்றிலும் இருந்து விடுதலையை கொடுத்து, எங்களை ஆசீர்வதிப்பிராக, எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.




Heavenly Father, it is said that Holy spirit is referred to one of the third person in the Holy Trinity and though they are Three persons but one God.where there is Holy spirit there is liberty , this is what your word tells us and teaches us.Give us this liberty.Especialy today We pray for all those who lost this liberty in their lives , in the name of Jesus give them this grace of liberty, bless all those pray to be filled with your Holy Spirit, lead them to a life of liberty by filling them with your Spirit . Lord also we ask you to bless all those who criped in to bad habits, fuffering from chronic deseases, and fuffer pain and bitterness in the heart bless them and by your spirit give them freedom from all these and fill them with the gifts and fruits of the Holy Spirit.We make this prayer through Christ our lord Amen .


God Bless You