Today's prayer in English and Tamil

 Praise The Lord




என் அன்பின் பரலோகப் பிதாவே, சோர்ந்த உள்ளங்களுக்கு நான் புத்துயிர் அளிப்பேன் வாடிய நெஞ்சங்களுக்கு நான் நிறைவளிப்பேன் என்று சொன்னீர் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா. உம்முடைய பிள்ளைகள் சோர்ந்துபோய், தளர்ந்து போய், வாடி போய் இருப்பார்கள் என்றால் அவர்களை பலப்படுத்தும். அவர்களுக்கு புத்துயிர் அளித்து மலர்ந்த பூக்களைப் போல பிரகாசமான முகத்தையும், உள்ளத்தையும், ஆத்துமாவையும் மாற்ற வேண்டி ஜெபிக்கிறேன் நன்றி அப்பா. இன்றைக்கே இக்கணமே அவர்களை இந்த ஆசிர்வாதம் ஆட்கொள்ளட்டும். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொண்டோம் என்ற நம்பிக்கையோடு இந்த இனிய நாளை துவங்குகிறோம் ஆமென்.



God of our love, you have said that you will give a new life to all those who are wearied, and Refreshments to all the saddened heart , we thank you for your living words. Lord our God we ask you to bless and give your strength  today to all those of your children who feel sad and wearied, burdened and buried in their lives situations. Lord let thy blessings be like a flower blooms with fragrance and honey in it,so that their lives may be filled with love and laughter, their souls maybe satisfied, may their face shine with thy grace and hearts be filled with thy love. Let this blessings and grce be granted and be felt by them today and especially at this right moments. We receive in the name of Jesus all that we ask for, with this trust and faith we begin our day. Amen.

God Bless You