Today's prayer in English and Tamil


 Praise The Lord




கருணையின் கடலே என் இறைவா நீர் உயிருள்ள தேவன் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் உம்மை நோக்கிக் கூப்பிடும் போது நீர் கேட்பவராக மட்டுமல்லாமல் மறுமொழி கூறுபவராகவும் இருக்கின்றீர். அன்று அங்கே சந்திப்பு கூடாரத்தில் இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையில் இருந்து மோசேயோடு பேசுவீரே, நீர் பாரபட்சம் பார்க்காத தேவன் என்பதை அறிவோம். அன்று நீர் மோசேயோடு பேசியது போல இன்று நீர் உம் பிள்ளைகளோடு  பேசுங்கப்பா, உம் பிள்ளைகள் உன் குரல் கேட்டு வளர்கின்ற அனுபவத்தை தரும், இன்று யார் யாரெல்லாம் இது போன்ற அனுபவம் வேண்டும் என்று வாஞ்சையோடு ஜெபிக்கிறார்களோ அவர்களுக்கு இந்த அனுபவத்தை கொடுத்து ஆசீர்வதியும். ஆமென்






God of mercy. We know and believe that you are the living God. When we call to you, you hear us and answer us. You have spoken to moses through the piller of fire And gave us two great tablets which unites us to you and your people, we know you never show any partiality among your children,as you spoke to moses we ask you in faith speak to us father, help us to grow by listening your voice. Today we pray and ask you to bless all those who long for and pray for to have this kind of experience in their lives for them give this experience and bless them Amen.

God Bless You