Praise The Lord
இரக்கம் மிகுந்த ஆண்டவரே நன்றி நிறைந்த உள்ளத்தோடு உம்மை மகிமைப் படுத்துகின்றோம், உம்முடைய பிள்ளைகளுக்கு எவ்வளவோ ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாருடைய வாழ்க்கையிலும் அதிசயம், அற்புதம் நடக்கிறதே, எனக்கு இல்லையே என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு படிப்படியான ஆசீர்வாதத்தையும், நாளுக்கு நாள் ஆன உயர்வையும் தருவதற்கு நன்றி அப்பா.
நீர் தாவீதோடு இருந்ததால் தாவீதின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது போல இந்த ஜெபத்தை படித்து ஜெபித்து கொண்டிருக்கின்ற பிள்ளைகளின் குடும்பத்தை தொழிலை, உடலை, உள்ளத்தை, ஆன்மாவை அவர்களின் வாழ்வை, படிப்படியாக நாளுக்கு நாள் உயர்த்த வேண்டி ஜெபிக்கிறோம் எங்கள் ஜெபம் கேளும் நல்ல பிதாவே ஆமென்.
God of mercy we praise you with the heart of thanksgiving. Your children are pleading to you with the heart of longings and expectations that in every baddies life good things and miracles are happening but why not in my life? . Dear Lord bless all those people long for your blessings in their life. We thank you for giving your blessings and daily growth in the lives of these people who long to be blessed by you. Lord since you where with David his name and Fame reached and spoken till the ends of the earth so also be blessed all those who read this prayer ,bless their jobs and business, heart and mind,body and soul by your blessings let their lives be raised financially and materially . We make this prayer to you o God. Amen.
God Bless You