Praise The Lord
இரக்கம் மிகுந்த ஆண்டவரே இந்த உலக காரியங்களில் உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் சமூகத்திலும், குடும்ப உறவுகளிலும் எதிர்கொள்கின்ற சண்டைகள், சமாதான குறைவுகள், பிரச்சனைகள், போராட்டங்கள் ஏராளம் ஏராளம் இவற்றையெல்லாம்
எதிர்கொள்ளக்கூடிய சக்தியினை எங்களுக்குத் தாரும், எங்களுக்கு இழைக்கப்படுகின்ற தீங்கை சகித்துக் கொள்ளவும், நஷ்டத்தை பொறுத்துக் கொள்ளவும் வேண்டிய மனதினை தாரும் ஆண்டவரே,
பரலோகத்தில் எங்களுக்கு இடம் உண்டு என்பதை விசுவசித்து உம்மைப்போல வாழ, உம்மைப்போல சகித்து, பொறுத்துக் கொள்ளக்கூடிய பெலனை எங்களுக்குத் தாரும். ஆமென்.
God of Mercy, we your children are struggling in this world of unforgiveness, fighting with eachother for useless cause, daily strugules are very many.we surrender everything at thy feet.give us your grace to fight against evil things of this world.give us your grace of patience and guidence to fight against the failure and strong heart to bear up everything comes on our way.Believing in your word that each of us has a place in your kingdom we pray to live as lived .Amen
God Bless You