Praise The Lord



My dear Heavenly Father, how good you are, Father. You have said that no weapon of war will be formed against you, that you, your children, will be a shield against all suffering, torment, trial, anxiety, tears, sickness, guilt, weakness, disability, sinful life, a refuge in the storm, and a cold shadow in the scorching heat. Warm in dry land,We beseech thee, O merciful Lord, to guide us from all that is against thee, which thou wilt not, as the mild shade of the sun. Amen.. 







என் அன்பின் பரலோகப் பிதாவே நீர் எவ்வளவு நல்லவர் அப்பா. உமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஒரு போர் கருவியும் வாய்க்காமல் போகும் என்று சொன்னீர், உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு எதிராக ஏற்படும் துன்பம் ,வேதனை, சோதனை, கவலை, கண்ணீர், நோய்நொடிகள், குற்றம் குறைகள், பலவீனங்கள் , இயலாமைகள் ,பாவ வாழ்க்கைகள் எல்லாவற்றிலிருந்தும் காக்கும் கேடயமாகவும், புயல் காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும், வறண்ட நிலத்தில் வெப்பமாகவும், கார்மேக நிழல் வெயிலை தணிப்பது போலும் நீர் விரும்பாத , உமக்கு எதிரான எல்லா காரியங்களில் இருந்தும் எங்களை காத்து வழி நடத்திட வேண்டி ,இரக்கம் மிகுந்த ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.. 


God bless you