Praise The Lord
கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது. எங்களுக்காக கல்வாரியில் நீர் சிந்திய உம்முடைய விலையேறப்பெற்ற, தூய திரு இரத்தத்தால் என்னையும் என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கழுவியருளும். பிதாவே என் வாழ்வின் விடுதலைக்காகவும் , பாதுகாப்பிற்காகவும், என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் விடுதலைக்காகவும் , பாதுகாப்பிற்காகவும் இயேசுவே உமது தூய திரு இரத்தத்தின் வல்லமையை உணர்ந்து உரிமை பாராட்டி ஜெபிக்கிறோம். ஆமென்.
None of the plagues will come upon you, Jesus wash me and every one in my family with your precious pure blood shed on Calvary, for the liberation and protection of my life and for the liberation and protection of everyone in my family,we have felt the power of your precious blood,we ask this prayer to you. Amen.
God Bless You