Praise The Lord
நோயுற்றவர் குணமாவார்...
நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.
யாக்கோபு 5 : 15
Will Save the sick..
The prayer of faith will save the sick, and the Lord will raise them up; and anyone who has committed sins will be forgiven.
James 5 : 15
God Bless You