Praise The Lord.. 

 I am not alone . . 

The hour is coming, indeed it has come, when you will be scattered, each one to his home, and you will leave me alone. Yet I am not alone because the Father is with me.

John 16 : 32



நான் தனியாய் இருப்பதில்லை.. 

இதோ! காலம் வருகிறது; ஏன்,வந்தே விட்டது. அப்போது நீங்கள் சிதறடிகப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப் போவீர்கள்; என்னைத் தனியே விட்டு விடு வீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப் பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்.

யோவான் 16 : 32


God Bless You...