Praise The Lord 


Remember me!.. 



Remember me,O LORD, hen you show favor to your people; help me when you deliver them;


Psalms 106 : 4


என்னை நினைவு கூரும்!.. 



ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவு கூரும்! அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணைசெய்யும்! 


திருப்பாடல்கள் 106 : 4