Praise The Lord
God So Near to it As..
For what other great nation has a god so near to it as the LORD our God is whenever we call to him?
Deuteronomy 4 : 7
ஆண்டவர் நம்மோடு உள்ளார்.
நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
இணைச் சட்டம் 4 : 7
God Bless You