Know it completely / முற்றிலும் அறிந்திருக்கின்றீர். 

 Praise The Lord




எங்கள் அன்பு ஆண்டவரே! எங்கள் வாயில் சொல் உருவாகும் முன்பே அதை முற்றிலும் அறிந்தவராய் இருக்கின்றீர் என்று திருப்பாடல்கள் 139 : 4 இல் வாசிக்கின்றோம். ஆம் ஆண்டவரே இந்த கொடிய நோய் தொற்று பரவிக்கொண்டிருக்கின்ற காலத்தில் பல்வேறு வியாதிகளின் வலிகளாலும் , வேதனைகளாலும்,  சுவாச கோளாறுகளாலும், மருத்துவமனைகளிலும்,  வீடுகளிலும் அவதி படுகின்ற உம் பிள்ளைகளை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். இன்று உம்மை நோக்கி ஏரெடுக்க படுகின்ற ஒவ்வொரு பிள்ளைகளின் விண்ணப்பத்தை கேட்டு மறுமொழி அளித்து சுகம் தந்து காத்தருள்வீராக! ஆமென்.



God of our love"Before a word is on our lips,you,Lord know it completely"(psalm139:4) believeing in these words we entrest in to your loving harms all the sick and sufferings especially all those who suffer with covid-19 and admitted in the hospitals ,outside of the hospitals,in the house,in the streets with the hope of healing. Bless them and stretch out your healing hands and heal them of their fears and sickness.lord bless all those who raise their prayers before you right now hear them Lord and answer them and protect them. We ask this prayer through Christ our Lord  Amen. 


God Bless You