In Humanity / மன தாழ்மையோடு

 Praise The Lord




பிதாவே நாங்கள் கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தராமல் மன தாழ்மையோடு பிறரை நேசித்து, மதித்து, அன்பு பாராட்டி எங்களிலும் உயர்ந்தவர்களாக அவர்களை ஏற்றுக்கொண்டு தங்களை சார்ந்தவற்றை காட்டிலும் பிறரை சார்ந்தவற்றிலேயே அதிகம் அக்கறை கொண்டவர்களாக வாழ கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே மனநிலையை நாங்களும் பெற்றுக் கொள்ள வேண்டி மன்றாடுகிறோம். ஆமென்.




Lord our God give us your grace so that we will not give ourselves in to self glory and political desires instead We May be gentle in our dealings with others and love them as you Love us, accept as you accept us with all our strength and weakness and live our life for others We ask this grace through Christ our lord. Amen


God Bless You