Praise The Lord
என்னைச் சூழ்ந்து..
இரக்கம் மிகுந்த ஆண்டவரே நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு முன்னும் பின்னும் இடமும் வலமும் எங்களுக்குள் ஆகவும் எங்களையும் சூழ்ந்து நின்று எந்த தீங்கும் தீண்டாது காத்து வருகின்றீர் அதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம் நாங்கள் தவறி விழுகின்ற நேரத்தில் எல்லாம் உமது கையால் எங்களை பற்றி பிடித்து எங்களை வழிநடத்தி வருகின்றார் நன்றி ஐயா இந்நாள் வரையிலும் எங்களை காத்து வழிநடத்தி வந்த தேவன் இனிவரும் நாட்களிலும் எங்களைத் தொடர்ந்து காத்து வழிநடத்துவார் என்று நம்பிக்கையோடு உம்மிடம் இரந்து மன்றாடுகிறோம்.
You Hem me..
Mercy full lord we thank you for protecting us and preserving us from all kinds of dangerous by being with us where ever We go and walking before us, after us and besides us . Thank you Jesus for helping us and lifting us up when ever we fall and guiding us in your path . Thank you Jesus for guiding us till today.we entrust ourselves in to your loving harms guide and bless us with your presence in the coming days.Thank you Jesus.
God Bless You.