அவரையே நம்பியிரு..


உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்..

                                                            திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 37 : 5




Commit your destiny to Yahweh, be confident in him, and he will act.

Psalms 37 : 5