Praise The Lord
இரக்கம் மிகுந்த ஆண்டவரே உம்மைப் போற்றுகிறோம், ஆராதிக்கின்றோம், உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் சாதாரண மனிதர்கள், நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமை பாராட்டி கொள்ள, எங்களுக்கு தகுதி இல்லை ஆண்டவரே , எங்களுக்கான தகுதி எல்லாம் உம்மிடமிருந்து வருவதற்காக நன்றி அப்பா, உம்மையன்றி எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து, உங்களோடு கூட இணைந்து திட்டமிட, உங்களோடு கூட தீர்மானிக்க, உங்களோடு கூட முயற்சி செய்ய, உங்களோடு கூட முடிவெடுக்க தேவையான ஞானத்தை கொடுத்து எங்களை ஆசிர்வதியும். ஆமென்.
God of Mercy we Praise,we adore you, We give you thanks for all your blessings.we your children are simple human beings, give us grace not to have self glory of doing things by ourselves.our merits and glory are you and They come from you alone.Thank you for this grace.we realise that without you we can't do nothing. so help us to be United with you always. And bless us in granting your wisdom and knowledge to take our decisions with you. Amen.
God Bless You