அன்பும் கடவுளும்..

 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்.

1யோவான்  4 : 7, 8






My dear friends, let us love one another, since love is from God and everyone who loves is a child of God and knows God. Whoever fails to love does not know God, because God is love.

1John 4 : 7, 8